சிவபாக்கியம் நல்லையா
10.07.1929 - 09.07.2019
Birth Place : யாழ். வல்வெட்டி
Lived : கொழும்பு
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நல்லையா அவர்கள் கடந்த 9 ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா காந்தியம்மாள் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும், தவராஜா (கனடா),செல்வராஜா (பிரான்ஸ்), காலஞ்சென்ற சித்திரகலாதேவி, கௌரிகலாதேவி, கருணைகலாதேவி, விஜயகலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சகாதேவன், மகாதேவன், சரஸ்வதி ஆகியோரின் மூத்த சகோதரியும், மனோகரி, கணேசன், பிறேமதேவன், பிரகலாதன் ஆகியோரின் மாமியாரும், பாலேந்திரன்,ரவீந்திரன், விமலா, வதனி ஆகியோரின் பெரியம்மாவும்,
அனிட்டா, சுஜிவன், குளோரியா, ஆர்த்திக்கா, நிலக்ஷிக்கா, ப்ரீத்திக்கா, அஸ்னிமிரான், பிருதிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், எவாஞ்சலின், ஜசின், ஆஷியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-12
| கிரியை: 14.07.2019