சுகந்தமலர் பாலச்சந்திரன்
07.05.1956 - 17.08.2019
Birth Place : யாழ். புங்குடுதீவு
Lived : கொழும்பு
யாழ். புங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுகந்தமலர் பாலச்சந்திரன் அவர்கள் கடந்த 17-08-2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற S.N.K.சுந்தரம், மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலச்சந்திரன் அவர்களின் மனைவியும், வள்ளிதர்ஷினி, பாலசங்கரி, கார்த்தியாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வராணி, சுந்தரமோகன், சுந்தரபவானி, சுந்தரரூபன், மீனாகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அன்னம்மா, ராஜரத்தினம், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற செல்வராஜா, பத்மாவதி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-17
| கிரியை: 19.08.2019