சுகிர்ஜினி சங்கர்
04.02.1983 - 17.09.2019
Birth Place : யாழ். உடுவிலை
Lived : கனடா
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுகிர்ஜினி சங்கர் அவர்கள் 17.09.2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தியாகராஜா சந்திராதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சந்திரன் பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும், சங்கர் அவர்களின் அன்பு மனைவியும், தேசிகன் அவர்களின் அன்புத் தாயாரும், சுதர்ஜினி (சுவிஸ்), சுபாஜினி (சுவிஸ்), சுபோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-21