செபஸ்ரியன் யோசேப்பின்
20 MAR 1937 - 09-11-2019
Birth Place : யாழ். குருநகர்
Lived : யாழ். குருநகர்
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியன் யோசேப்பின் அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் மரியை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனி, சவீரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியன் அவர்களின் அன்பு மனைவியும், செபஸ்ரியன் விக்னராஜா(ஜீவா- சுவிஸ்), ஜெயஜீவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும், டொறத்தி (சுவிஸ்), நெவில் ஆகியோரின் அன்பு மாமியாரும், இந்துக்கா றொமேஷ், தர்சிக்கா இம்ரான், பிரிட்னி, எய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், இசபெலா, ஹானஸ், ஆலியா, ஆபேல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-09
| கிரியை: 11.11.2019