செபஸ்ரியாம்பிள்ளை திருச்செல்வம்
12.11.1948 - 03.06.2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : ஜேர்மன்
யாழ்ப்பாணம், டேவிற் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை திருச்செல்வம் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் லூர்த்தம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான ரம்லான் ஐாவி நோனா தம்பதிகளின் மருமகனும், நை லாங்கேத்தின் கணவரும், டிலான், கமிதா ஆகியோரின் தந்தையும், யமினின் மாமனாரும், மைக்கல், இமானுவேல், கில்டா, யோசப், லம்பேட், அன்ரன்மெல், லிப்டன், கட்சன் ஆகியோரின் சகோதரரும், அல்பேட் ஜெயராஐகுலேந்திரன் (ஆசிரியர்), மகுணா, நெசறினா, நெய்யுகா, கிரோகினி, பபா, பசோன், ரம்லான் ஆகியோரின் மைத்துனரும், ரமீன் அமான், அசாந்தி, ரையன், செறீன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-07