செல்லத்துரை கணபதிப்பிள்ளை
28.02.1935 - 31.07.2019
Birth Place : யாழ். அளவெட்டி
Lived : அச்சுவேலி
யாழ். அளவெட்டி தெற்கு கும்பழாவளை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்கள் கடந்த 31-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், செந்தில்குமரன், செந்தில்வேலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகந்தினி, கார்த்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயப்பிரியா, பிரேமி, சாரங்கன், கௌதமன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-02
| கிரியை: 02.08.2019