செல்வராசா விக்ரோறியா
26.06.1937 - 14.06.2019
Birth Place : யாழ். உடுவில்
Lived : பிரான்ஸ்
யாழ். உடுவில் செபமாலை மாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா விக்ரோறியா அவர்கள் கடந்த 14ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், எட்வேட் (ஜேர்மனி), மதி (இலங்கை), விக்ரர் (இந்தியா), ஞானம் (பிரான்ஸ்), றஞ்சன (கனடா), றூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தங்கமணி, ஜோர்ஜ், வேதநாயகம், றோசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஜோசப், அலிஸ், ஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அந்தோனிப்பிள்ளை, தவயோகராஜா, அலோசியஸ், மனோகரன், சறோ, சந்திராதேவி, சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும், வேவி, ராசாத்தி, ஜெயா, எவா, சுகந்தி, மாலா ஆகியோரின் அன்பு மாமியாரும், றஜீபன், நிறோஜினி, லிண்டா, கிமாக்ஷன், சியாம், விதுசா, விமோசன், வினித்தா, விதுசன், நிறோமி, அமலி, பியோ, எட்னா, சுரேன், சுஜானா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-18
| கிரியை: 22.06.2019