சோமு அரியராசா
02 FEB 1958 - 13-10-2019
Birth Place : யாழ். அச்சுவேலி
Lived : பிரான்ஸ்
யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு அரியராசா அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமு தங்கமணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும், செல்வராசா (ஜேர்மனி), மகேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரத்தினம் (பிரான்ஸ்), பிறேமவதனி(ஜேர்மனி), விஜிதா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரதீபன், மேனகா, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும், கபீரன், சர்மி, பிரேமி (ஜேர்மனி), தஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், டார்வின், ஜெசிக்கா, கனிஸ்ரன், சர்மிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-19
| கிரியை: 21.10.2019