ஜானகி கலீரதன்
25 MAR 1972 - 22-10-2019
Birth Place : யாழ். சுண்டிக்குளி
Lived : லண்டன்
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜானகி கலீரதன் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா காலஞ்சென்ற சாந்த நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கலீரதன் அவர்களின் அன்புத் துணைவியும், ரஜீன், கேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வாசுகி, தேவகி, இளங்குமரன், இளங்கோவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பகீரதன், அமீரதன், நகீரதன், ஸ்ரீதரன், பகீரதி, கிருபாரதன், சந்திரகாந்தன், ஜெயசந்திரிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-24
| கிரியை: 27.10.2019