ஜெகநாதன் தர்மரூபி
23.11.1954 - 13.09.2019
Birth Place : யாழ். அச்சுவேலி
Lived : பிரான்ஸ்
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் தர்மரூபி அவர்கள் 13.09.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜரட்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,விஜிதா (சுவிஸ்), கீத்தா (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாழன், ஜெகரூபன் மற்றும் தனுராஜன்(தனு- பிரான்ஸ்), ரேகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராமச்சந்திரன் (இலங்கை), தர்மராணி (லண்டன்), தர்மஜெயந்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மபவானி, தர்மலதா மற்றும் தர்மசிறி (சுவிஸ்), தர்மமாலினி (சுவிஸ்), தர்மசுதா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், இரதிகரன், தர்மகுலசிங்கம், துதர்சினி, ஜெயரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், இலவோசன், கம்சாயினி, இலக்சன், நவின், கதிஜா, றிஸ்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-14
| கிரியை: 18.09.2019