தங்கம்மா கோபாலபிள்ளை
இறந்த திகதி:
Birth Place : யாழ்ப்பாணம், அராலி
Lived : லண்டன்
யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா கோபாலபிள்ளை கடந்த சனிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தவசிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளையின் மனைவியும், மகேந்திரன் (லண்டன்), சற்குணராசா (குணம்- ஜேர்மனி), சிங்கராசா (லண்டன்), புஸ்பராசா (நோர்வே), தனம் ஜெயராசா (பாரிஸ்) ஆகியோரின் தாயாரும், குகாதேவி, ராசாத்தி, கலா, சூட்டி, நந்தினி ஆகியோரின் மாமியாரும், தம்பிராசா (அராலி), காலஞ்சென்ற செல்லமணி (செட்டியார்– அராலி), முத்தையா (அராலி), நாகேஸ்வரி (அராலி), காலஞ்சென்றவர்களான சிவராசா (அராலி), தங்கராசா (அராலி) ஆகியோரின் சகோதரியும், வினோ (ராச்), றூசானி, ரம்மியா, நிரோசன், சாமினி, அனோஜன், சரணியா, யோனி, கவி, மதுசன், யசிதா, ஆசா, நிருசா, தர்மிகா, தர்மிகன் ஆகியோரின் பேத்தியும், கீயா, நியோளன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-09