தங்கம்மா சுப்பிரமணியம்
இறந்த திகதி: 25.09.2019
Birth Place : யாழ். நெடுந்தீவு
Lived : கனடா
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை திருமகள் வீதி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா சுப்பிரமணியம் அவர்கள் 25.09.2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி குட்டியம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்தம்பி சுப்பிரமணியம்(இளைப்பாறிய யாழ் இந்துக்கல்லூரி உத்தியோகத்தர், முன்னாள் தலைவர்- திருமகள் சனசமுக நிலையம், அரியாலை) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற திலகராணி, தயாபரன், கலாநிதி மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரன் மற்றும் பொன்னம்பலம் (கனடா), முத்துகுமாரு ஆகியோரின் பாசமிகு சகோதரியும், புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமியாரும், அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-27
| கிரியை: 30.09.2019