தங்கவடிவேல் உதயகுமார்
25.06.1960 - 29.06.2019
Birth Place : யாழ்ப்பாணம், உடுப்பிட்டி
Lived : யாழ்ப்பாணம், உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்- உடுப்பிட்டி கும்பவாளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் உதயகுமார் கடந்த சனிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல், இராஜலக்சுமி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம், நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும், ரஞ்சினியின் (சோதி) கணவரும், உமாசங்கர், கவிதா, கஜித்தா (சங்கீதா- சுவிஸ்), உமாகௌரி, ரதன் (அவுஸ்திரேலியா), சங்கீத் ஆகியோரின் தந்தையும், பிபிஜனின் (கனடா) மாமனாரும், உதயகுமாரி, குபேந்திரா (கனடா) ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற வதனராஜா, தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற ரஞ்சன், ராஜன், ரூபன்(அவுஸ்திரேலியா), சாந்தன்(சுவிஸ்), ரோகினி, காலஞ்சென்றவர்களான சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் மைத்துனரும், றம்மியா, சுபாஸ்கரன் (அவுஸ்திரேலியா), திலக்ராஜ் (சுவிஸ்), நவதாஸ் (கனடா), ஜனனி ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான தணிகாசலம், சிவலிங்கம் மற்றும் வள்ளியம்மா, புவனேஸ்வரி, சிவபாக்கியம், தங்கமணி, தவமலர், சந்திரவதி ஆகியோரின் பெறாமகனும்,யர்விஸ், சன்றியா, தனேஸ், டானிகா, அர்விஸ், தியாகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-01