தம்பு செல்லத்துரை
25.12.1934 - 05.07.2019
Birth Place : யாழ். வண்ணார்பண்ணை
Lived : கனடா
யாழ். வண்ணார்பண்ணை சீனியர் லேன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு செல்லத்துரை அவர்கள் கடந்த 5 ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற மாரிமுத்து, நாகலிங்கம், இராசம் மற்றும் செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நாகராசா மற்றும் மகேஸ்வரி (இலங்கை), யோகேஸ்வரி (இலங்கை), ஞானசேகரம், நாகதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கதிர்காமநாதன் (டென்மார்க்), அம்பிகை (கனடா), ஜெகதீஸ்வரன் (லண்டன்), உமாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீதர், சியாமளா, செல்வமதி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மினி, மெலிசா, நிலுசா, மீனுசா, அபிலாஸ், சௌமியா, கபிஷன், றீனுசா, அபினேஸ், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-07
| கிரியை: 14.07.2019