தவமலர் கிருஸ்ணராசா
17.12.1948 - 05.06.2019
Birth Place : யாழ்ப்பாணம், வதிரி
Lived : கனடா
யாழ்ப்பாணம், வதிரி கதிர்காமகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் கிருஸ்ணராசா கடந்த புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், கிருஸ்ணராசாவின்மனைவியும், கிரிகரன், சரோஜினி, சுதர்சினி ஆகியோரின் தாயாரும், குமரகுருபரன், யோகேந்திரன், ஷாமினி ஆகியோரின் மாமியாரும், துசாந்தன், நிஷாந்தன், நிதுஷன், சாயினி, சஹானா, கிஷான், கிருஸ்ணி, அபினா, சுயோன் அகியோரின் பேத்தியும், தவமணிதேவி, காலஞ்சென்ற தங்கராணி, யோகேஸ்வரன், சிவகுமார், பாலச்சந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் சகோதரியும், தர்மலிங்கம், மாணிக்கவாசகர், காலஞ்சென்ற மகேந்திராதேவி, விமலாதேவி, வதனி, செல்வநாயகி, கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் மைத்துனியும், ஆனந்தராஜ், கிருஸ்ணவேணி, பிறேமிலா, அஜந்தா, ஆதர்சன், தாட்சாயினி, ஜனந்திகன், கமலநாயகி, தேவரஞ்சினி, மனோரஞ்சினி, தவச்செல்வன், தவரூபன், ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் மாமியாரும், மேனகா, ஜானகா, டினேஷ், கிருஸ்ணபிரபா ஆகியோரின் பெரிய தாயாரும், மதியழகன், மதிவதனி, மதியமுதன், மதிகரன், திலீபன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-06