திருச்செல்வம் பொன்னையா
14 APR 1936 - 12-11-2019
Birth Place : யாழ். புங்குடுதீவு
Lived : கொழும்பு, டென்மார்க்
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் பொன்னையா அவர்கள் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராஜா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், சற்குணம் (தவமணி) அவர்களின் அன்புக் கணவரும், திசரேணுகா (கனடா), திசரூபன்(டென்மார்க்), திசகுமார் (சுவிஸ்), காலஞ்சென்ற திசரஞ்சிகா (ரஜனி), அமலன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திரரூபன் (கனடா), Dr. பேபி சுபாஷினி (டென்மார்க்), சுஹாசினி (சுவிஸ்), பீற்றர் செல்வராஜா (இலங்கை), கஸ்தூரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும், ருக்ஷான், நிரோஷன், கிரிஷான், சுருதி, ரிஷி, நவீன், நிலா, நயனன், றொஷான், நிஷான், ஓவியா, அர்வின், தியானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-11-15
| கிரியை: 23.11.2019