திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி
18.02.1964 - 30.04.2019
Birth Place : யாழ்ப்பாணம், சுன்னாகம்
Lived : சுவிஸ்
யாழ்ப்பாணம், சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தெய்வானை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னு நாகமுத்து தம்பதிகளின் மருமகளும், திருநாவுக்கரசுவின் (திலக்) மனைவியும், லட்சனி, தளிரினி ஆகியோரின் தாயாரும், விக்னேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வம் (சுவிஸ்), புவனேஸ்வரி, காலஞ்சென்ற தவமணி மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் மச்சாளும், சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை, சின்னராசா, மாலினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், மருதுக்குட்டியின் மருமகளும், பிரவீன் மார்க்ஸ் (சுவிஸ்), பிரேன் மார்க்ஸ் (சுவிஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும், கிருபாகரன், காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் நஜிதன், திலீபன், கஜீபன், ஜோன்சன் (சுவிஸ்), அனிதா, டயானா, சந்திரிக்கா (கனடா), ரேகா ஆகியோரின் சிறிய தாயாரும், காலஞ்சென்ற ஸ்ரீமதிவண்ணன், விந்தன் மார்க்ஸ் (லண்டன்), உதயன் மார்க்ஸ், நிசாந்தன் மார்க்ஸ், ஸ்ரீமதிமேகலா (சுவிஸ்), ஜெயதாட்சாயினி, சுதர்சினி (கனடா), திருசிகாயினி ஆகியோரின் மாமியும், மாருதன் மார்க்ஸ், ஜெருசன் மார்க்ஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-06