தில்லைநடராஜா வல்லியம்மா
31.01.1948 - 22.07.2019
Birth Place : யாழ். வடமராட்சி
Lived : கனடா
யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா வல்லியம்மா அவர்கள் கடந்த 22-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், கலா, தயா, நிதி, ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம், ஜெயக்குமார், தேவா, ராஜன், நாகேஸ்வரன், ஜெயந்தி, காலஞ்சென்ற விஷ்னு ஆகியோரின் அன்பு மாமியாரும், தங்கமணி
அவர்களின் அன்பு மைத்துனியும், பாலா, ஜெயந்திராணி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், தனுசினி, நிசாந், நிவேதன், சுகனியா, பிரசாந், நவீன், றொசினா, றொஸ்சானா, நிரோஷன், கயன், அக்சியா, அபிஷா, ஒலிவியா, வினோபா, வேணிகா அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-24
| கிரியை: 25.07.2019