நமசிவாயம் திருநாவுக்கரசு
16.06.1941 - 11.05.2019
Birth Place : யாழ்ப்பாணம், புங்குடுதீவு
Lived : பிரான்ஸ்
யாழ்ப்பாணம், புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் திருநாவுக்கரசு கடந்த சனிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், சண்முகபூபதியின் (கனடா) கணவரும், சந்திரிகா (கனடா), பகிரதன் (கனடா) ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை மற்றும் சிவகாமசுந்தரி (மொன்றியல்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் சகோதரரும், கோகிலதாசன், வதனி ஆகியோரின் மாமனாரும், இராசம்மா (இலங்கை), காலஞ்சென்ற சுந்தரம் மற்றும் அம்பிகைபாகன், நாகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், நடராஜாவின் (இலங்கை) சகலனும், காலஞ்சென்ற கனகேந்திரன் (ஜெயா) மற்றும் சாந்தினி (மொன்றியல்), கிருஸ்ணகுமார் (சுவிஸ்) சுரேஸ்குமார் (சுவிஸ்), இதயவாணி (அல்பேட்டா), யாழினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், திருவருள், தமயந்தி, தனஞ்சயன்(லண்டன்), நிமலராசா ஆகியோரின் சித்தப்பாவும், சதுர்சன், நிகர்சன், அகர்சன், அக்சரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பாரீஸ்சில் பார்வைக்காக வைக்கப்பட்டு, கனடாவில் இறுதிக்கிரியை நடைபெறவுள்ளது. மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-13