நாகலிங்கம் சிவகுருநாதன்
15.06.1941 - 19.05.2019
Birth Place : யாழ். திருநெல்வேலி
Lived : கிளிநொச்சி
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, கிளிநொச்சி கனகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்கள் கடந்த 19ஆம் திகதி அன்று கிளிநொச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், பாலமுரளி, பாலதர்சினி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நீலாயதாட்சி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி, தவராசா, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இராஜகதிர்வேல், சாமிநாதர், மீனாட்சி, பிலோமினா மற்றும் அன்னமலர், திரேசம்மா, செல்வநாயகம், நாகம்மா, திரவியமலர், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, பிரான்சிஸ் சேவியர் மற்றும் காமாட்சிப்பிள்ளை, மரியநாயகம், மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகலனும், சரண், சாருகன், கிரிசன், பவிசன், சிவராஜி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-20
| கிரியை: 21.05.2019