பரமேஸ்வரி கணேசு
2.02.1940 - 09.07.2019
Birth Place : யாழ். கரணவாய்
Lived : கனடா
யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கணேசு அவர்கள் கடந்த 9ஆம் திகதி அன்று காலஞ்சென்றார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா கணேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நடராசா சின்னத்தம்பி அவர்களின் அன்பு சகோதரியும், சந்திரமோகன் (கனடா), சூரியகாந்தன் (கனடா), உதயகுமாரன் (லண்டன்), சுமதி (கனடா), கௌரி (லண்டன்), சாந்தி (கனடா), மதனி (கனடா), காலஞ்சென்ற ஆனந்தகுமாரன் ஆகியோரின் அன்புத் தயாரும்,
புஸ்பராணி, சாந்தி, நிசாந்தி, பாஸ்கரன், சிவநாதன், அன்பரசன், சதாநந்தன், மாலா, வசந்தி, வசந்தகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், சபாரட்ணம், அனிதா, ஆர்தர், சர்மிலன், தினுசா, சிந்தியா, சாருஜன், நிந்துஜா, பிரியந்தா, ஜெனிக்கா, அனுசா, தனுசன், பிரியா, அருண், பிரியங்கன், பிரியலிசா, லிபிசா, றொசாந், சச்சின், ஆரியன், கஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அஞ்சலி, திரிசா, அர்ஜன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-10
| கிரியை: 11.07.2019