பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம்
13.08.1937 - 23.08.2019
Birth Place : யாழ். கந்தர்மடம்
Lived : கனடா
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம் அவர்கள் 23.08.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தில்லைநாதலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,அம்பலவாணன், தேன்மலர், சிவஜோதி, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்சினி, கணநாதன், பவானி, நந்தரகு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,டினோஜா, ரெகான், மிரேன், மிதுன், கிருத்திகன், சஸ்வின், சுஜந், ஷாதுர்ஜா, ஷோபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-24
| கிரியை: 25.08.2019