பீற்றர் மனுவல்பிள்ளை
22 DEC 1928 - 08-11-2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : கனடா
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் மனுவல்பிள்ளை அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற எட்வேட், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ஜெசிந்தா, அசந்தா, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், புனிதா, சாமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும், கிறிஸ்ரினா, ஸ்ரிவன், காலஞ்சென்ற சிந்தியா, ஜெசிக்கா, அன்ரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-09