புவனேஸ்வரி இரத்தினம்
14.11.1942 - 29.05.2019
Birth Place : யாழ்ப்பாணம், கோண்டாவில்
Lived : கொழும்பு
யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினம் கடந்த புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் தங்கரத்தினம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் மனைவியும், Dr.சுசித்திரா (இலங்கை), சுபாஷினி (கனடா), கலாநிதி. கிருஷாந்த்மோகன் (இலங்கை) ஆகியோரின் தாயாரும், பார்த்திபன் (சத்திர சிகிச்சை நிபுணர்- இலங்கை), சதீஸ்குமார் (மென் பொறியியலாளர்- கனடா), சர்மிகா (ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் மாமியாரும், செல்வரத்தினம், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மனோன்மணி, சரோஜா, சிவராஜா, இந்திராணி மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் சகோதரியும், நிர்த்தனா, திவ்யாகரன், தனூஷன், தயூபன், அக்ஷவி, அருட்திரி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-31