மரிஷால் சவிரி திருச்செல்வம்
15.11.1944 - 14.06.2019
Birth Place : யாழ். நாரந்தனை
Lived : ஜேர்மனி
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்கள் கடந்த 14ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரி வியாகுலம் தம்பதிகளின் அன்பு மகனும், றீற்ராம்மா அவர்களின் அன்புக் கணவரும், ஸ்கெல்மன், அனுஷியா, அனா, எமெல்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரியா, யோனாஸ், நிரோஜித், சுதா ஆகியோரின் அன்பு மாமவும், சவினம்மா, றீசன், ரெஜினா, லூர்த்தம்மா, மலரம்மா, மரியநாயகம், கிறேஸ்பவுலின், பிலோமினம்மா, அரியநாயகம், திருஞானபொக்ஷம், தேவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியதாஸ், யோன், அன்ரனி, ஜெபரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஞானமலர், லில்லிமலர், பரமேஸ்வரி, ராணி, றீற்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஷாறோன், சிமியோன், மீலா, லூயிஸ், நெய்லா, நிக்சன், ஏமில், அஜெய், ஷகிலா, அனிஸ்டன், அலெக்சன், ஷயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-29
| கிரியை: 29.06.2019