முருகேசு நடராசா
18 NOV 1952 - 26-10-2019
Birth Place : யாழ். காரைநகர்
Lived : கொழும்பு
யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நடராசா அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான S.V முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.செல்லத்துரை வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, தங்கராஜா, இராஜேஸ்வரி, தங்கரட்ணம், பூமணி, குணரட்ணம், சதானந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினராசா, வரலட்சுமி, இராசலட்சுமி, விக்கினேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-29