மேரி அஞ்சலினா
07.06.1935 - 20.10.2019
Birth Place : யாழ்ப்பாணம், கரம்பொன்னை
Lived : யாழ்ப்பாணம், கரம்பொன்னை
யாழ்ப்பாணம், கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் திரு.திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் மகள் ஆவார்.
அன்னாரின் பூதவுடல், இளவாலை கன்னியர் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் இளவாலை சேமக்காலையில் இன்று (திங்கட்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-21