விசுவநாதி செல்லப்பா
13.07.1929 - 17.06.2019
Birth Place : யாழ். சாவகச்சேரி
Lived : கனடா
யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதி செல்லப்பா அவர்கள் கடந்த 17ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஸ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,சுகிர்தமலர் (இருபாலை), சுகிர்தராசா (கனடா), சுகிர்தரத்தினம் (கனடா), திருக்குமரன் (கனடா), சேந்தா (கனடா), செந்தூரன் (கனடா) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,சிவபாலசுந்தரம் (இருபாலை), ரஜினிதேவி (கனடா), ஜெயசீலி (கனடா), ஜெயச்சந்திரன் (கனடா), தேனுகா (கனடா) ஆகியோரின் அன்புமாமனாரும்,வள்ளியம்மை (கந்தரோடை), காலஞ்சென்ற மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரசீக்கா, அஸ்வின், அருஷேன், காயத்ரி, சம்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-19
| கிரியை: 23.06.2019