விஜயலட்சுமி பஞ்சாட்சரம்
05.07.1940 - 05.06.2019
Birth Place : மட்டக்களப்பு
Lived : இந்தியா
மட்டக்களப்பு கோட்டமுனையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலக வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி பஞ்சாட்சரம் அவர்கள் கடந்த 5 ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதி பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
துரையப்பா அமிர்தம் அவர்களின் பெறாமகளும், தவலட்சுமி, புஸ்பராணி, பஞ்சகுமார், கணேசகுமார், சிவகுமார், ராஜகுமார், நந்தகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுகவதி, விஜயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற மகேந்திரராஜா, ஞானகுமாரன், நவமலர், கமலாதேவி, நிமல்க்கா, இரேனா, வதனி சோபா, பிரஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசரெத்தினம், காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், அருட்செல்வன், கௌசல்யா, கஜானி, ஜனார்த்தன், ஜசிந்தா, நிவேதா, லக்ஷ்மன், ஷாஸ்வின், அட்ரியன், அலெக்சாண்டர், அவந்திகா, ஆருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
Published : 2019-06-13
| கிரியை: 13.06.2019