வில்வராசா தம்பிஐயா
22.07.1930 - 12.12.2019
Birth Place : யாழ். திருநெல்வேலி
Lived : கனடா
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வில்வராசா தம்பிஐயா அவர்கள் 12-12-2019(வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகையின் அன்புக் கணவரும், விமலினி, கமலினி, விமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-12-15