விஷ்ணுஜா ஜீவாஞ்சயன்
04.08.1993 - 16.09.2019
Birth Place : யாழ்ப்பாணம் பருத்தித்துறை
Lived : இரத்மலானை
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை வில்லியம் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்ட விஷ்ணுஜா ஜீவாஞ்சயன் 16.09.2019 (திங்கட்கிழமை) காலமானார்.
அன்னார், கிட்ணன் ஸ்ரீரங்கநாதன் காலஞ்சென்ற ரேவதி ஸ்ரீரங்கநாதன் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், குமாரசாமி ஆறுமுகதாசன் கலைரதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜீவாஞ்சயனின் மனைவியும், ஸ்ரீ கிருஷிக்கா ஸ்ரீரங்கநாதனின் சகோதரியும், தனஞ்சயனின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-19