வேலுப்பிள்ளை கனகரெத்தினம்
24.071934 - 03.10.2019
Birth Place : யாழ். சரவணை கிழக்கு
Lived : பிரான்ஸ்
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் 03.10.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், சர்வா (லண்டன்), பரன் (பிரான்ஸ்), தற்பரா (பிரான்ஸ்), வவி (லண்டன்), தயாளன் (லண்டன்), சிவா (பிரான்ஸ்), நிர்மலா (லண்டன்), மாலினி (ஜேர்மனி), ஜெகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான உலகநாயகி, கமலாம்பாள், கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கயல், சிவராணி, காலஞ்சென்ற ராசா, கார்த்திகா, சுஜி, சுகந்தி, பவா, சதீஷ், சுபா ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவம், ராசன், காலஞ்சென்ற கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிறோஷன், கவிஷன், நிதுஷன், மிதுஷா, மிதுஷன், மிதுனன், கவிஷா, பரணிதா, பரணிகாந், பிரவீன், தருண், சருண், அருண், வினுஷா, தினுசா, திபிஷா, சர்வின், அஸ்வின், தறுசன், தினிஷா, ரிஷானி, டிலானி, றித்திக், ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-05
| கிரியை: 09.10.2019