தம்பிப்பிள்ளை கணேசலிங்கம்
பிறப்பு
இறப்பு
24-03-2021தம்பிப்பிள்ளை கணேசலிங்கம்
வயது:
யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம்
ஆனைக்கோட்டையின் பாரம்பரிய TKT நல்லெண்ணெய்க் கடை உரிமையாளர் தம்பிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25-03-2021 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்று 11 மணியளவில் ஆனைக்கோட்டை கல்லுண்டாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்