Latest Post

பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது !

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது...

Read more
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

போராட்டக்கார்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கோட்டை நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக...

Read more
பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு- 8 பேர் காயம்

ஜேர்மனி பெர்லினில் கார் ஒன்று பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சுமார் 10:30 மணியளவில் (08:30...

Read more
இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்- பிரதமர் ரணில்!

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபை உறுப்பினர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதால்...

Read more
பல தசாப்தங்களில் அதிக வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆபிரிக்கா !

உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக சில நாடுகள் பெரும் மந்தநிலையை எதிர்கொள்வதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும்...

Read more
ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் குறித்து கலாசார அமைச்சருடன் கலந்துரையாடல்!

பொகவந்தலாவை -  கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு  அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து...

Read more
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின்...

Read more
இந்திய அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மிதாலி ராஜ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு...

Read more
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் இன்னமும் ஓயவில்லை- மரிக்கார்

காலி முகத்திடலுக்கு மக்கள் வருகைத் தருவது கொஞ்சம் குறைவடைந்துவிட்டதால், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் முடிவடைந்துவிட்டதாக கருதக்கூடாது என்றும் மக்களின் அடுத்தக்கட்டப் போராட்டங்கள் சுனாமியின் தாக்கத்தைவிட தீவிரமாக...

Read more
வேலைநிறுத்த போராட்டம்: தடங்கலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை

ஜூன் மாதத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்கு ரயில்வே நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய...

Read more
Page 2327 of 4423 1 2,326 2,327 2,328 4,423

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist