Latest Post

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று!

நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய...

Read more
‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்....

Read more
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

பிரித்தானியாவில் எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் ஏறக்குறைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு ஒக்டோபரில் 4.2% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக்...

Read more
இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

எதிர்காலத்தில் பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். முதலாவது மற்றும் 2ஆவது டோஸ்களை வழங்குவதற்கு போதுமான ஏனைய...

Read more
வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...

Read more
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய...

Read more
சீன டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய் தொடர்பாக நவோமி ஒசாகா கவலை

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயின் நிலைமை குறித்து உலக டென்னிஸ் சம்பியனான நவோமி ஒசாகா கவலை வெளியிட்டுள்ளார். சீனாவின் மிகப்பெரிய விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான பெங்...

Read more
ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே...

Read more
வான்கூவர் நகரை புரட்டிப்போட்ட புயல் – போக்குவரத்து பாதிப்பு

நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை...

Read more
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழில் களைகட்டும் சிட்டி வியாபாரம்!

இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத்...

Read more
Page 3283 of 4503 1 3,282 3,283 3,284 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist