பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஜனாதிபதியாக தேர்வு?
பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் 'போங்பாங்' மார்கோஸ் ஜூனியர், ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறத் தயாராகிவிட்டதாக, பகுதி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. ஃபெர்டினாண்ட் ...
Read more