சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!
வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை தேசிய போக்குவரத்து வைத்திய ...
Read more