தங்களது அணுசக்தி தளங்களை கெமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா.வுக்கு ஈரான் அனுமதி!
தங்களது அணுசக்தி தளங்களை கெமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க, ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன், கெமராக்களின் மெமரி காட்களை மாற்றுவதற்கும் சர்வதேச ...
Read more