சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அதிசொகுசு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read more