அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த ...
Read more