இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து 4வது நாளாகவும் யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் ...
Read more