போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக தற்போதைய ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...
Read more