யாழில் சீரற்ற காலநிலை- 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ...
Read more