அனா புயல் காரணமாக மூன்று நாடுகளில் 75 பேர் வரை உயிரிழப்பு!
தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளைத் தாக்கிய அனா புயல் காரணமாக 75 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். வெப்பமண்டல புயலான அனா வீசியதைத் தொடர்ந்து மடகாஸ்கரில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், ...
Read more