உணவுப் பொதி ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிப்பு!
உணவுப் பொதியின் விலையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ...
Read more