ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கம்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் ...
Read more