மேலும் சில அமைச்சுகளில் மாற்றம்!
அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அத்துடன் ...
Read more