சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ்- சிங்கள உறவு மேலோங்கும்- இரா.துரைரெத்தினம்
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். ...
Read more