அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிப்பு
நாடு மீண்டும் திறக்கப்படும்போது அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக ...
Read more