பிரான்ஸில் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்!
பிரான்ஸில் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். லொட்டிலுள்ள செயிண்ட் ...
Read more